close
Choose your channels

அதிதி ஷங்கரின் வேற லெவல் வீடியோ: இணையத்தில் வைரல்

Sunday, February 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும் ’விருமன்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி சிம்பு நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகும் ‘கொரோனா குமார்’ என்ற படத்திலும் அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அதிதி ஷங்கர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பதிவு செய்வார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அழகிய மாடர்ன் டிரஸ்ஸில் அதிதி ஷங்கr தோன்றும் இந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.