close
Choose your channels

ஒயிட் காஸ்ட்யூமில் ஐஸ்வர்யா தத்தாவின் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்கள் வைரல்!

Tuesday, July 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ஐஸ்வர்யா தத்தா உச்சகட்ட கிளாமர் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ ’பாயும்புலி’ ’அச்சாரம்’ ’ஆறாது சினம்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பதும் அந்த நிகழ்ச்சியில் அவர் ரன்னர்-அப் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தாவுக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்ஸ்டாவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சமீபத்தில் அவர் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் லைக்ஸ்கள் மற்றும் கமெண்ட்ஸ்களை குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐஸ்வர்யா தத்தா ’கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ ’கன்னித்தீவு’ ’பொல்லாத உலகில் பயங்கர கேம்’ ‘அலேகா’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.