close
Choose your channels

பாடகியாக மாறிய அஜித் மகள்! வைரலாகும் வீடியோ

Monday, December 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் ஆகிய இருவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்ததே. அஜித்தின் மனைவி ஷாலினி திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் நடிக்காவிட்டாலும் அதற்கு முன்னர் விஜய் உட்பட முக்கிய நடிகர்களுடன் நடித்த முன்னணி நடிகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தல அஜித் மற்றும் ஷாலினி அஜித் என்ற நட்சத்திர தம்பதிகளின் மகன் அனுஷ்கா தற்போது பாடகியாகியுள்ளார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தின் மகள் அனோஷ்கா தான் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற பள்ளி கிறிஸ்மஸ் விழா ஒன்றில் ஒரு பாடலை மிக அருமையாக பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

பள்ளி விழாவில் பாடிய அனோஷ்கா அஜித் எதிர்காலத்தில் திரையுலகிலும் பெரிய பாடகியாக வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.