தல அஜித் டீம் வென்ற தங்க, வெள்ளி பதக்கங்கள்

  • IndiaGlitz, [Saturday,February 23 2019]

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்சா என்ற ஆளில்லா விமான வடிவமைப்பு குழுவிற்கு தல அஜித் ஆலோசகராக பணிபுரிந்தார் என்பதும் இந்த குழு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக அளவிலான ஆளில்லா விமானங்கள் தயாரிக்கும் போட்டியில் கலந்து கொண்டு 2-ம் இடம்பிடித்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தக்சா டீம் சமீபத்தில் நடந்த டிரான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டது. இதில் தக்சா குழு ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது. சர்வேலன்ஸ் ஹைப்ரிட் டிசைன் 4-20 பிரிவில் தங்கப்பதக்கமும் ரூ.3 லட்சம் ரொக்கமும், சர்வேலன்ஸ் ஃபிக்ஸிட் VTOL பிரிவில் வெள்ளிப்பதக்கம் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கமும், ஃபிளையிங் ஃபார்மேஷன் சேலஞ்ச் பிரிவில் வெள்ளி விருது மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கமும் இந்த குழு பெற்றுள்ளது.

விருதுகளை குவித்த தக்சா குழுவினர்களுக்கு அஜித் ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை குவித்தவாறு உள்ளனர்.

More News

ஒரு புரோஜனமும் இல்லை! 7 பேர் விடுதலை குறித்து விஜய்சேதுபதி கருத்து

ராஜீவ் காந்தி கொலையாளிக்ள் 7 பேர் விடுதலை குறித்து என்னிடம் கேள்வி கேட்டு ஒரு புரோஜனமும் இல்லை என நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

நயன்தாராவின் அடுத்த படத்தை தயாரிக்கும் சூப்பர் ஸ்டாரின் மேனேஜர்?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதியும், சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்த 'Mr.லோக்கல்' திரைப்படம் வரும் மே 1ஆம் தேதியும் வெளியாகவுள்ளது

ரஜினி ரசிகர்களுக்கு வேறு வழியே இல்லை! அமைச்சர் பாண்டியராஜன்

அதிமுகவுக்கு வாக்களிப்பதை தவிர வேறு வழி ரஜினி ரசிகர்களுக்கு இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

சாலை விபத்தில் அதிமுக எம்பி மரணம்!

திண்டிவனத்தில் இன்று நடந்த சாலை விபத்து ஒன்றில் அதிமுக எம்பி ராஜேந்திரன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62 

ஜெயம் ரவியின் அடுத்த மூன்று படங்கள் குறித்த தகவல்

கோலிவுட் திரையுலகின் இளம் நாயகர்களில் ஒருவராகிய ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'டிக் டிக் டிக்' மற்றும் 'அடங்கமறு' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வெற்றியை பெற்ற நிலையில்