close
Choose your channels

தமிழ் படங்களுக்கு இணையாக கெத்து காட்டிய 'பிளாக் பாந்தர்' வசூல்

Monday, February 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இருந்து வாரம் ஒன்றுக்கு குறைந்தது 4 தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் ஒருசில ஆங்கில படங்கள் தமிழ்ப்படங்களுக்கு இணையாக வசூலை குவித்து ஆச்சரியம் அளித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த வெள்ளியன்று வெளியான 'பிளாக் பாந்தர்' திரைப்படத்தின் வசூல் சென்னை உள்பட அனைத்து பெருநகரங்களிலும் அபாரமாக இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது

சென்னையில் இந்த படம் 11 திரையரங்க வளாகங்களில் 135 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.80,41,587 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக திரையரங்குகளில் 95% பார்வையாள்ரகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.