close
Choose your channels

தர்ஷா குப்தாவா இது? உச்சகட்ட கிளாமர் வீடியோவால் சொக்கி போன ரசிகர்கள்!

Sunday, June 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள வீடியோவில் உச்சகட்ட கிளாமராக இருப்பதை பார்த்து ரசிகர்கள் சொக்கி போயுள்ளனர்.

விஜய் டிவியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ள ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனின் போட்டியாளர்களில் ஒருவர் தர்ஷா குப்தா என்பதும் இவர் அந்த நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அடுத்து ஜி மோகன் இயக்கிய ’ருத்ர தாண்டவம்’ என்ற படத்தில் நாயகியாக தர்ஷா குப்தா நடித்த நிலையில் தற்போது மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்து உள்ளார் என்பதும் அதில் அவர் பதிவு செய்யும் கிளாமரான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் உச்சகட்ட கிளாமர் போட்டோஷூட் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பதிவு செய்து ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில் ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பதும் இந்த வீடியோவை பார்த்து சொக்கி போயுள்ளதாக பல ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.