close
Choose your channels

ஜி.வி.பிரகாஷ்-எம்.ராஜேஷ் படத்தின் நாயகிகள் குறித்த தகவல்

Friday, February 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளராக மட்டுமின்றி பிரபல நடிகராகவும் மாறிவிட்ட ஜி.வி.பிரகாஷ் தற்போது புரூஸ்லீ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் படத்தில் நடிக்கவும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கு 'கடவுள் இருக்குறான் குமாரு' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஜி.வி.பிரகாஷூடன் ஏற்கனவே நடித்த 'டார்லிங்' நாயகி நிக்கி கல்ராணி இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகியாக இருக்கும் அவிகாகோர் (Avika Gor) இரண்டாவது ஹீரோயினியாக நடிக்கவுள்ளதாகவும், இதுவே அவரது முதல் படம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
எம்.ராஜேஷின் ரொமான்ஸ் மற்றும் காமெடி பட வரிசையில் இந்த படம் மேலும் ஒரு படமாக இருக்கும் என்றும் தற்போது படத்திற்கான லொகேஷன்களை அவர் பார்த்து வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வĬ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.