close
Choose your channels

மணி ஹெய்ஸ்ட் தமிழ் நடிகர்கள் வீடியோ இதோ:

Monday, May 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஓடிடி பிளாட்பாரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் மணி ஹெய்ஸ்ட்’ சீரியல் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் தமிழ் நடிகர் நடிகைகளுடன் ஒப்பிட்டு அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் மணி ஹெய்ஸ்ட் நட்சத்திரங்களுடன் நமது தமிழ் நட்சத்திரங்களை ஒப்பிட்டு வெளிவந்திருக்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது

மணி ஹெய்ஸ்ட் தொடரின் டோக்கியா கேரக்டரில் தமன்னாவும், பெர்லின் கேரக்டரில் தல அஜித்தும், மாஸ்கோ கேரக்டரில் சீயான் விக்ரமும், டென்வர் கேரக்டரில் சிம்புவும், ரியா கேரக்டரில் ஆர்யாவும், ஹெல்சிங்கி கேரக்டரில் அரவிந்தசாமியும், நைரோபி கேரக்டரில் சமந்தாவும், ராக்வல் கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், புரபொசர் கேரக்டரில் தளபதி விஜய்யும் நடிக்கலாம் என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது

மணி ஹெய்ஸ்ட் தொடரை தமிழ் ரசிகர்கள் வெறித்தனமாக ரசித்து வருவதால் இந்த தொடரை தமிழில் திரைப்படமாக அல்லது வெப்சீரியஸாக அந்த திரைப்படம் வசூலில் வரலாறு படைக்கும் என்றும், இந்த முயற்சியை யாராவது எடுப்பார்களா? என்றும் பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.