close
Choose your channels

சமந்தாவுடன் ஹாலிவுட் ஸ்டண்ட் பயிற்சியாளர்: வைரல் புகைப்படம்

Saturday, March 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’யசோதா’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் பயிற்சியாளர் யான்னிக் பென் என்பவர் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யான்னிக் பென் உடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’டிரான்ஸ்போர்ட்டர் 3’ ’இன்சப்ஷன்’ உள்ளிட்ட படங்களுக்கும், ஒரு சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் யான்னிக் பென் பணிபுரிந்துள்ளார் ன்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தாவின் ’யசோதா’ திரைப்படத்திலும் யான்னிக் பணிபுரிய உள்ளதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.