close
Choose your channels

விஜய்சேதுபதியின் முதல் 2ஆம் பாக திரைப்படம்

Friday, May 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, ஸ்வாதி ரெட்டி, நந்திதா, அஸ்வின் நடிப்பில் கோகுல் இயக்கிய 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படம் ஓரளவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் விஜய்சேதுபதி-கோகுல் இணையவுள்ளதாகவும் இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை விஜய்சேதுபதியின் படங்கள் இரண்டாம் பாகம் வெளியாகாத நிலையில் இந்த படம் விஜய்சேதுபதியின் முதல் இரண்டாம் பாக படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.