close
Choose your channels

விஜய் நாயகியின் பிகினி போஸ்: இணையத்தில் வைரல்!

Tuesday, October 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ படத்தின் நாயகியும் பிரபல தெலுங்கு நடிகையுமான இலியானா தனது சமூக வலைத்தளத்தில் தனது பிகினி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. ஒருசில மணி நேரத்தில் ஒரு மில்லியன் லைக்ஸ்களை இந்த புகைப்படம் நெருங்கிவிட்டது

சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி வந்தாலும் ரசிகர்கள் பலர் இந்த புகைப்படத்திற்கு எதிர்ப்பும் ஒருசிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ என்பவரை காதலித்து வந்த இலியானா சமீபத்தில் அந்த காதலை முறித்து கொண்டதாக தெரிகிறது. இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்ளில் ஒருவரை ஒருவர் பின்தொடரவில்லை என்பதே இந்த காதல் முறிவுக்கு சான்றாக உள்ளது. இந்த நிலையில் காதலரை பிரிந்தவுடன் தான் இலியானா அதிகமாக கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது
 

View this post on Instagram

Bikini appreciation post ??

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.