close
Choose your channels

எனக்காக மொட்டை அடியுங்கள்: பாலாஜியிடம் வேண்டுகோள் விடுக்கும் நபர்

Tuesday, September 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய நாமினேஷன் படலத்தில் ஐஸ்வர்யா, மும்தாஜ், ஜனனி, விஜயலட்சுமி மற்றும் செண்ட்ராயன் ஆகியோர் எவிக்சன் பட்டியலில் உள்ளனர் என்று பார்த்தோம்.

ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேறுவது உறுதி என்றாலும் கடைசி நேரத்தில் எந்த மாறுதலும் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் எவிக்சன் பட்டியலில் உள்ள ஒவ்வொருவரும் டென்ஷனில் உள்ளனர்.

இந்த நிலையில் பாலாஜியிடம் செல்லும் ஜனனி, எனக்காக நீங்கள் மொட்டை அடிக்க வேண்டும். நீங்கள் மொட்டை அடித்தால் நான் இந்த வாரம் காப்பாற்றப்படுவேன் என்று நினைக்கின்றேன் என்று கூற, பாலாஜி எந்தவித எதிர்ப்பும் இன்றி 'எனது மகள் ஜனனிக்காக மொட்டை அடிக்க சம்மதிக்கின்றேன்' என்று கூறுகிறார். பாலாஜியின் முடிவை நினைத்து ஜனனி உருகுவது மற்றும் பாலாஜிக்கு மும்தாஜ் மொட்டை அடிப்பது போன்ற காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.