close
Choose your channels

ஆடையே இல்லாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி, விஷால் பட நடிகை.. அதிர்ச்சி புகைப்படம்..!

Wednesday, March 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உடலில் ஆடை இல்லாமல் வெறும் வண்ண பொடியை மட்டும் தூவி ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை கார்த்தி மற்றும் விஷால் படத்தில் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

கார்த்திக் நடித்த ’அலெக்ஸ் பாண்டியன்’ என்ற படத்தில் திவ்யா என்ற கேரக்டரில், விஷால் நடித்த ’ஆக்சன்’ என்ற திரைப்படத்தில் கைரா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை அகன்ஷா புரி, இவர் மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார் என்பதும் பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் அகன்ஷா புரி சமீபத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது உடலில் ஆடையே அடையாமல் வண்ணபொடிகளை மட்டும் தூவிய புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது

இந்த புகைப்படங்கள் ஒரு பக்கம் வைரல் ஆகி வந்தாலும் இன்னொரு பக்கம் ஹோலி கொண்டாட்டத்தில் ஆபாசம் தேவையா? என்று கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.