close
Choose your channels

'கிக்' பட சர்ச்சை. லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு

Wednesday, November 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஏற்கனவே ரஜினிமுருகன்' படத்தில் இடம்பெற்ற 'என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா' பாடலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது தெரிந்ததே.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான 'கிக்' என்ற 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில் இடம்பெற்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை கிண்டல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட காட்சிக்கு தனது சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் இன்று திடீரென அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாகவும், இதுவரை தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.