close
Choose your channels

பிரபுதேவாவின் தேவியும், 9 செண்டிமெண்ட்டும்!!

Wednesday, September 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக பிசியாக இருந்த பிரபுதேவா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் கோலிவுட்டுக்கு திரும்பி நடித்த படம் தேவி. இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபுதேவாவுடன் முதல்முறையாக தமன்னா ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் டிரைலர் வரும் 9ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில் 9வது மாதம் 9ஆம் தேதி 9மணி 9 நிமிடத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.