close
Choose your channels

பிரபுதேவா-தமன்னாவின் 'தேவி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, September 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் இருந்த பிரபுதேவா அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இணைந்தார்.
இந்நிலையில் மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் நடித்துள்ள திரைப்படம் 'தேவி'. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கபப்ட்டுள்ளது.
இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது. பிரபுதேவா, தமன்னா, சோனுசூட், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், நாசர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.