close
Choose your channels

நீங்க சொன்னா சினிமா இண்டஸ்ட்ரியே சொன்ன மாதிரி! ரஜினிகாந்த்

Saturday, January 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் முதல் டெக்னிகல் குழு வரை அனைவருமே சூப்பர் ஸ்டாரின் வெறித்தனமான ரசிகர்கள் என்பதால் அவரது ரசிகர்களுக்கு என்ன தேவையோ, அதை பார்த்து பார்த்து இந்த படத்தில் கொடுத்துள்ளதாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் சமீபத்தில் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் ரஜினியுடன் பேசிய ஆடியோ இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. 'பேட்ட' படம் அனைவருக்கும் பிடித்த வெற்றி படமாக இருப்பதாகவும், பொங்கல் தினத்தில் இப்படி ஒரு நல்ல படத்தை கொடுத்த உங்களுக்கு நன்றி என்று திருப்பூர் சுப்பிரமணியம் அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ரஜினிகாந்த், 'ரொம்ப நன்றி திருப்பூர் சுப்பிரமணியம் சார், நீங்கள் சொன்ன சினிமா இண்டஸ்ட்ரியே சொன்ன மாதிரி என்று கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.