close
Choose your channels

'தேவி', 'றெக்க' படங்களின் ரன்னிங் டைம்

Monday, October 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் ஆயுத பூஜை தினத்தில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் என்பதை சற்று முன்னர் பார்த்தோம். இந்நிலையில் அதே ஆயுதபூஜை தினத்தில் வெளியாகும் 'தேவி' மற்றும் 'றெக்க' படங்களின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்பொது வெளிவந்துள்ளது.
பிரபுதேவாவின் 'தேவி' திரைப்படம் 138 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 18 நிமிடங்கள் ஓடுகிறது. அதேபோல் விஜய்சேதுபதியின் 'றெக்க' திரைப்படம் 140 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடுகிறது.
ரெமோ, தேவி, றெக்க என மூன்று படங்களுமே கிட்டத்தட்ட ஒரே ரன்னிங் டைம்களை பெற்றுள்ளது என்பதும், சரியான நீளத்தை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.