close
Choose your channels

விஜய் ஆண்டனி படத்திற்கு உதவிய சகாயம் ஐ.ஏ.எஸ்

Saturday, November 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு பிடிச்சவன்' திரைப்படம் இம்மாதம் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'உன்னை மாற்றி கொண்டால்' என்ற சிங்கிள் பாடல் இன்று ம் மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பாடலை சகாயம் ஐஏஎஸ் அவர்கள் வெளியிடவுள்ளார்.

விஜய் ஆண்டனி, நிவேதா பேத்ராஜ், டேனியல் பாலாஜி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கணேஷா இயக்கியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.