close
Choose your channels

ரோபோ சங்கருடன் இணைகிறாரா சமந்தா?

Monday, April 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷால் நடிக்கும் 'இரும்புத்திரை' படத்தில் சமந்தா முதன்முறையாக ஜோடி சேருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் கலக்கலான காமெடி கேரக்டரில் ரோபோ சங்கர் நடிக்கின்றார்.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் ரோபோ சங்கருடன் இணைந்து சமந்தாவுக்கும் காமெடி காட்சிகள் அதிகம் உள்ளதாம். இருவரும் இணைந்து நடிக்கும் காமெடி காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு இருக்கும் என்று உறுதி கூறுகின்றனர் படக்குழுவினர்.
விஷால், அர்ஜூன், சமந்தா, டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை மித்ரன் இயக்கவுள்ளார்.யுவன்சங்கர் ராஜா இசையில், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.