close
Choose your channels

அஜித் ரசிகர்களின் செயல் பைத்தியக்காரத்தனம்: சீமான்

Friday, January 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த விஸ்வாசம் படம் வெளியான தினத்தில் அவரது ரசிகர்கள் அஜித் கட் அவுட்டுக்கு பால் ஊற்றியதை சீமான் கண்டித்துள்ளார். மேலும் அஜித் ரசிகர்களின் இந்த செயல் பைத்தியக்காரத்தனம் என்று கூறியுள்ளார்.

ரஜினி உள்பட பல நடிகர்கள் தங்கள் கட் அவுட்டுகளுக்கு பால் ஊற்ற வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கும் நிலையில் அஜித் அவரது ரசிகர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தவில்லை என்றும் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதே நேரத்தில் சிம்பு தனது ரசிகர்களிடம் தனது படத்தின் ரிலீஸ் தினத்தன்று தனது கட் அவுட்களுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள் என்று கூறியது குறித்து சீமான் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.