close
Choose your channels

விஜய்சேதுபதி பட இயக்குனருக்கு திருமணம்

Wednesday, November 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த வெற்றிபடமான 'சேதுபதி' படத்தை இயக்கிய அருண்குமாருக்கு இன்று மதுரையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்பட 'சேதுபதி' படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.,
இயக்குனர் அருண்குமார் 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.