close
Choose your channels

'வலிமை' டிக்கெட்டிற்காக வெயிட்டிங்: ஷிவானி நாராயணன்

Tuesday, February 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'வலிமை’ படத்தை பார்ப்பதற்காக டிக்கெட்டுக்காக வெயிட்டிங்கில் இருக்கிறேன் என ஷிவானி நாராயணன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர் நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான ஷிவானி நாராயணன் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார் என்பதும் அவரது இன்ஸ்டாகிராமில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான வீடியோக்கள் இளசுகளை கிறுகிறுக்க வைக்கும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் ஷிவானி நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'வலிமை’ டிக்கெட்டுக்காக வெயிட்டிங் என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் நாங்கள் வேண்டுமானால் டிக்கெட் எடுத்து தரட்டுமா என்பது போன்ற கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.