close
Choose your channels

பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளிய சன்னிலியோன்

Friday, December 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூகுள் தேடுதளத்தில் அதிக நபர்களால் தேடப்பட்டவர்களில் சன்னிலியோன் முதலிடத்தில் இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் கூகுளுக்கு இணையான மற்றொரு தேடுதளமான யாஹூ தேடுதளத்திலும் சன்னிலியோன் முன்னிலை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில்தான் பிரதமர் மோடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாஹூ தேடுதளத்தில் அதிகம் தேடப்பட்ட பெர்சனாலிட்டி பட்டியலில் முதல் 10 இடத்தை பிடித்தவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
1. சன்னிலியோன்
2. நரேந்திரமோடி
3. அரவிந்த் கெஜ்ரிவால்
4. சல்மான்கான்
5. பிபாசா பாசு
6. தீபிகா படுகோனே
7. காத்ரீனா கைஃப்
8. பிரியங்கா சோப்ரா
9. கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து
10. பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து
மேலும் யாஹூ டாப் நியூஸ்மேக்கர் தேடப்பட்ட பட்டியலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் பாஜக பிரமுகர் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.