close
Choose your channels

வைரலாகும் பழைய தமிழ் யூனியன்: யார் யாரெல்லாம் வந்து இருக்காங்க பாருங்க!

Saturday, February 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அவ்வப்போது ஒன்று கூடி தங்களுடைய மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வார்கள் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

அந்தவகையில் 90களில் பிரபலமாக இருந்த திரையுலகினர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒன்று கூடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் ஏற்பாடு செய்த இந்த சிறப்பு கூட்டத்தில் விஜய், சூர்யா, சுந்தர் சி, ஏஆர் ரகுமான், ஷங்கர், ஜெயராம், பார்த்திபன், சிம்ரன், வெங்கட்பிரபு, அரவிந்த்சாமி, ஜோதிகா, மீனா, உள்பட சிலர் வருகை தந்திருந்தனர்.

இதுகுறித்து கேஎஸ் ரவிக்குமார் தனது அனுபவங்களை மிகவும் சுவராசியமாக தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்திற்கு வருகை தரும்படி கடைசி நேரத்தில் தான் ஏ.ஆர்.ரகுமானிடம் கூறியதாகவும் ஆனால் டிரஸ் கோடு கொடுத்து அவரிடம் கூற மறந்து விட்டதால் அவர் மட்டும் வித்தியாசமான ட்ரெஸ்ஸில் காட்சி அளித்ததாகவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.