close
Choose your channels

இந்த வாரம் ஓடிடியில் ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.. எந்த படம் தெரியுமா?

Thursday, January 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் சுமார் 4 படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஓடிடியிலும் அதேபோன்று படங்கள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த வாரம் அஜித்தின் ’துணிவு’ மற்றும் விஜய்யின் ’வாரிசு’ வெளியானதால் திரையரங்கில் இந்த வாரம் புதிய படங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் ஓடிடியிலும் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே வெளியாக உள்ளது. இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என்பதை தற்போது பார்ப்போம்.

1. டிரைவர் ஜமுனா: ஐஸ்வர்யா ராஜேஷ் (ஆஹா)

2. தமாக்கா: தெலுங்கு (நெட்பிளிக்ஸ்)

3. காப்பா: மலையாளம் (நெட்பிளிக்ஸ்)

4. மிஷன் மஞ்சு: ஹிந்தி (நெட்பிளிக்ஸ்)

5. ஏடிஎம்: தெலுங்கு வெப்சீரிஸ் (ஜீ5)

6. ஜங்கிள்: கன்னடம் (நெட்பிளிக்ஸ்)

7. சாட்ரிவாலி: ஹிந்தி (ஜீ5)

8. குருதுண்டா சீதாக்காலம்: தெலுங்கு (சிம்ப்ளி சவுத்)

9. பிளாக் பாந்தர்: ஆங்கிலம் (ஹாட்ஸ்டார்)

10. ஜான்சி சீசன் 2: அஞ்சலி (ஹாட்ஸ்டார்)

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ மற்றும் அஞ்சலியின் ‘ஜான்சி’ வெப்தொடர் ஆகியவை தமிழ் ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.