'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் சர்ப்ரைஸ் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 16 2019]

சிம்பு நடிப்பில் உருவாகி வந்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கிவிட்டது.

இதன்படி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடல் வரும் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு நாளை வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு படத்தில் முதல்முறையாக இணைந்துள்ள ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாடலை சிம்பு ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சுந்தர் சி இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, மகத், பிரபு, ரம்யாகிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகும்.

More News

ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' படத்தின் அடுத்த முக்கிய அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவராகிய ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான '100% காதல்', 'ஐங்கரன்' மற்றும் 'சர்வம் தாளமயம்' ஆகிய மூன்று திரைப்படங்கள்

விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில் இதோ

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிடவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

கார்த்தியின் 'தேவ்' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

'கடைகுட்டி சிங்கம்' என்ற சூப்பர் ஹிட் படத்தை கடந்த ஆண்டு கொடுத்த கார்த்தி நடித்து வரும் அடுத்த படம் 'தேவ்'. அதிரடி ஆக்சன் படமான இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது தெரிந்ததே

பிரியா வாரியர் படத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய அஜித் தயாரிப்பாளர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், 'கண்சிமிட்டல்' புகழ் பிரியாவாரியர் நடிக்கும் படத்தின் குழுவினர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த பட டைட்டில் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடிக்கவிருக்கும்