close
Choose your channels

விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில் இதோ

Wednesday, January 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிடவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் 'சிந்துபாத்' என்பதை அறிவித்து அதன் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் நாயகியாக அஞ்சலி நடிக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.