close
Choose your channels

வைரலாகும் வெங்கட்பிரபு, பிரேம்ஜி இளம் வயது வீடியோ!

Monday, December 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் என்பதும், அவருடைய இளைய மகன் பிரேம்ஜி நடிகர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோர்களின் இளவயது வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்றை கங்கை அமரன் தொகுத்து வழங்க அதில் எஸ்பி பாலசுப்ரமணியம், சித்ரா உள்பட பலர் பாடுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒரு பாடலை அப்போது சிறுவர்களாக இருந்த வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகிய இருவரும் பாடல் ஒன்றை பாடிய காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. பல வருடங்களுக்கு பின் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.