close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றி இயக்குனர்

Friday, January 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவை சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' மற்றும் விக்னேஷ் சிவனின் 'தானா சேர்ந்த கூட்டம். இந்த நிலையில் இந்த இரண்டு வெற்றி நட்சத்திரங்களும் ஒரு படத்தில் இணையவுள்ளனர்.

ஆம், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியுந்தருவாயில் உள்ளதால் இந்த படத்தை அடுத்து அவர் விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் இருவருக்கும் நெருக்கமானவரான அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது மேலும் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'நேற்று இன்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.