close
Choose your channels

இவர் டிடியா? இல்ல.. ஹாலிவுட் நடிகையா? அசத்தல் புகைப்படங்கள்..!

Friday, April 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹாலிவுட் நடிகை பாணியில் விஜய் டிவி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி என்பதும் இவரது பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. குறிப்பாக இவரது ’காபி வித் டிடி’ என்ற நட்சத்திரங்களின் பேட்டி நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. மேலும் அவர் தொலைக்காட்சிகளில் மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடிக்கு இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹாலிவுட் நடிகை பாணியில் வித்தியாசமாக எடுக்கப்பட்ட டிடியின் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.