close
Choose your channels

7 உலக அதிசயங்களில் ஒன்றில் விஜய் டிவி டிடி.. வைரல் வீடியோ..!

Saturday, April 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோன் தொங்கும் தோட்டம் என்ற பகுதியில் இருந்து எடுத்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி அடிக்கடி சுற்றுப்பயணம் செய்தார் என்பதும் அவர் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் அங்கு இருந்த அங்கிருந்து கொண்டு பல புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சற்று முன் அவர் ரோம் நகரில் தான் தங்கிய ஹோட்டலில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து உலக அதிசயங்களில் ஒன்றான ரோமில் உள்ள பாபிலோன் தொங்கும் தோட்டம் உள்ள பகுதியில் எடுத்த வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.