close
Choose your channels

நீங்கள் வெர்ஜினா? ரசிகரின் கேள்விக்கு கூல் பதிலளித்த யாஷிகா!

Tuesday, February 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீங்கள் வெர்ஜினா? என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை யாஷிகா கூல் பதிலளித்த இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலக நடிகைகளில் ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வரும் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் சுவராசியமான கேள்விகளுக்கு பதிலளித்த யாஷிமா, ஒரு ரசிகர் நீங்கள் வெர்ஜினா? என்று கேட்ட கேள்விக்கும் கூலாக பதில் அளித்தார். இந்த கேள்விக்கு நடிகை யாஷிகா, ‘நான் வெர்ஜின் இல்லை, நான் யாஷிகா’ என்று பதிலளித்துள்ளார்.

ஏற்கனவே இதுபோன்ற ஏடாகூடமான பல கேள்விகளுக்கு நகைச்சுவையாகவும் புத்திசாலித்தனமாகவும் பதிலளித்த யாஷிகா மீண்டும் ஒருமுறை அதே போன்று பதில் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.