close
Choose your channels

சசிகுமாரின் 'வெற்றிவேல்' ரிலீஸ் தேதி

Saturday, April 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தாரை தப்பட்டை' படத்தை அடுத்து சசிகுமார் நடித்து முடித்துள்ள 'வெற்றிவேல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகிவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனத்தின் 'வெற்றிவேல்' திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார், மியா ஜார்ஜ், பிரபு, சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ரேணுகா, இளவரசு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வசந்தமணி இயக்கியுள்ளார். டி.இமான் இசையில், கதிர் ஒளிப்பதிவில் ரமேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.