close
Choose your channels

ரஜினிகாந்த் உடல்நிலைக்கு என்ன ஆச்சு? திடீரென பரவும் வதந்தியால் பரபரப்பு

Friday, November 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து திடீரென சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் வதந்தி பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நலமாக உள்ளதாகவும், அவரது உடல்நிலை பற்றி வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றும் ரஜினி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.