close
Choose your channels

பிகினி உடையில் பிறந்த நாள் கேக் வெட்டிய பிரபல நடிகரின் மகள்: நெட்டிசன்கள் விமர்சனம்

Tuesday, May 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகள் பிகினி உடையில் பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படம் இணையதளங்களில் வைரலான நிலையில் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து விமர்சனம் செய்து வருகின்றனர்

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மகள் இராகான் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாளின் போது அவர் பிகினி உடையில் கேக் வெட்டிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அமீர்கானுடன் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி ரீனாவும், அமீர்கானின் மகனும் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த பிறந்தநாள் விழாவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தாய் தந்தை முன் பிகினி உடையில் அமீர்கானின் மகள் பிறந்தநாள் கேக் வெட்டியதற்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு அமீர்கானின் குடும்பத்தினர் என்ன விளக்கம் அளிக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.