close
Choose your channels

பொன்னியின் செல்வன்: யார் யாருக்கு எந்த கேரக்டர்?

Wednesday, April 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை எம்ஜிஆர், சிவாஜி, கமல் உள்பட பலர் திரைப்படமாக்க முயன்றபோதிலும் அது நிறைவேறவில்லை. தற்போது இயக்குனர் மணிரத்னம் இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் உள்ளார். லைகாவின் மெகா பட்ஜெட்டில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க இந்த படம் உருவாகவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் யார் யார் எந்த கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது

வந்தியத்தேவன் - கார்த்தி
குந்தவை - கீர்த்தி சுரேஷ்
ஆதித்ய கரிகாலன் - விக்ரம்
நந்தினி - ஐஸ்வர்யா ராய்
அருள்மொழிவர்மன் - ஜெயம் ரவி
சுந்தர சோழர் - அமிதாப் பச்சன்
பெரிய பழுவேட்டரையர்- மோகன் பாபு

இன்னும் இந்த நாவலில் வானதி, ஆழ்வார்க்கடியான், அநிருத்த பிரம்மராயர், சின்ன பழுவேட்டரையர், செம்பியன் மாதவி, மதுராந்தக தேவர், வீரபாண்டியன், பார்த்திபேந்திர பல்லவன், மந்தாகினி, சேந்தன் அமுதன், ஊமை பெண், கந்தமாறன், மணிமேகலை, பூங்குழலி உள்பட பல கேரக்டர்கள் உள்ளன. இந்த கேரக்டர்களுக்கு மணிரத்னம் யார் யாரை தேர்வு செய்யவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.