close
Choose your channels

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திருமணக்கோலத்தில் புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்!

Monday, April 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திருமணம் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் இடம்பெற்றுள்ள முக்கிய காட்சியான ராகுல் ரவீந்திரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. மணக்கோலத்தில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ராகுல் ரவீந்திரன் தாலி கட்டுவது உள்பட இந்த திருமணத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது 

ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.