close
Choose your channels

இன்று சரியாக 12 மணிக்கு.... மேக்னாராஜின் இன்ஸ்டா பதிவு வைரல்!

Saturday, February 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆக்சன் கிங் அர்ஜுன் சகோதரரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். சிரஞ்சீவி சார்ஜா மரணம் அடைந்தபோது அவரது மனைவியும் நடிகையுமான மேக்னாராஜ் 4 மாத கர்ப்பமாக இருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் மேக்னாராஜ்க்கு ஆண் குழந்தை பிறந்தவுடன் சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்து வந்ததாக உருக்கமான பதிவு ஒன்றை மேக்னராஜ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். மேலும் விரைவில் இந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடைபெறும் என்றும் மேக்னாராஜ் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இன்று சரியாக 12 மணிக்கு தனது மகனின் புகைப்படத்தை வெளியிட போவதாக நடிகை மேக்னா ராஜ் அறிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.