ரெட் காஸ்ட்யூமில் மிரட்டும் கிளாமர்: ரம்யா பாண்டியனின் வைரல் வீடியோ!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரும் பிக் பாஸ் போட்டியாளருமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் அவர் மூன்லைட் போட்டோ ஷூட் என்ற பெயரில் அடுத்தடுத்து வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சற்று முன் அவர் ரெட் காஸ்ட்யூமில் கிளாமராக தோன்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பதும் ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் தற்போது ’இடும்பன்காரி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி அவர் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments