close
Choose your channels

மஞ்சள் சேலையில் மயக்கும் கிளாமர்.. ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

Tuesday, February 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஸ்ரேயா சரண் மஞ்சள் சேலை காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷுட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண் என்பதும் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயாவுக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் கணவர் மற்றும் குழந்தையுடன் கூடிய புகைப்படங்களை அவ்வப்போது அவ்வாறு இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவார் என்பது தெரிந்தது.

3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் வைத்துள்ள ஸ்ரேயா சரண் சற்றுமுன் மஞ்சள் சேலையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். சேலையில் கூட இப்படி கிளாமர் காட்டலாமா என்ற ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கும் இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு சுமார் ஐந்து லட்சம் லைக்ஸ்களும், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களும் குவிந்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.