close
Choose your channels

அண்டர்வாட்டரில் கையில் கோப்பையுடன் வித்யூலேகா: வைரல் வீடியோ

Tuesday, May 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வித்யூலேகா அண்டர் வாட்டரில் கையில் கோப்பையுடன் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கௌதம் மேனன் இயக்கிய ’நீதானே என் பொன்வசந்தம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வித்யூலேகா. இவர் தற்போது ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார் என்பது தெரிந்ததே.

சமீபத்தில் திருமணமான வித்யூலேகா, கிளாமர் உள்பட பல்வேறு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சற்று முன்னர் நீச்சல்குளத்தில் பிகினி உடையில் கையில் கோப்பையுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.