close
Choose your channels

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 171 வேட்பாளர்கள் யார் யார்?

Wednesday, March 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது என்பதும், அதில் முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 பேர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே

இந்தநிலையில் சற்றுமுன் அதிமுகவின் 171 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. அதேபோல அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் பாமக போட்டியிடும் 23 தொகுதிகளில் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பதும் விரைவில் இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.