close
Choose your channels

43 வயதில் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் அஜித் பட நடிகை!

Sunday, December 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் படத்தில் அறிமுகமான நடிகை வேற லெவல் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அஜித் நடித்த ’உன்னை தேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. அதன் பின்னர் அவர், ‘ஆனந்த பூங்காற்றே’ ’ரோஜாவனம்’ ’வெற்றிக்கொடிகட்டு’’ உள்பட பல படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை மாளவிகா சமூக வலைத்தளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கிறார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வேற லெவல் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதோடு, லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.