close
Choose your channels

மீண்டும் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல கோலிவுட் நடிகை

Monday, July 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகையும், ஷங்கரின் '2.0' படத்தின் நாயகியுமான எமிஜாக்சன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கவர்ச்சியான மற்றும் டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் டாப்லெஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இயக்குனர் விஜய்யின் 'மதராசபட்டணம்' படத்தில் அறிமுகமான எமிஜாக்சன் அதன் பின்னர் தனுஷூடன் 'தங்கமகன்', விஜய்யுடன் 'தெறி' உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு பின்னர் கன்னடத்தில் சிவராஜ்குமார் ஜோடியாக 'வில்லன்' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பட வாய்ப்புகளை மேலும் பெறுவதற்காக அவர் டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. எமிஜாக்சனின் லேட்டஸ்ட் டாப்லெஸ் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.