close
Choose your channels

சூப்பர் ஸ்டாருக்கு கெட்ட வார்த்தை கற்றுக்கொடுத்த நடிகை அமைரா

Wednesday, January 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆசியாவின் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ஜாக்கி சான் நடித்து வரும் படம் 'குங்பூ யோகா'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பிப்ரவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது.

இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகை அமைரா தஸ்தூர் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜாக்கிசானுடன் இணைந்து நடித்தபோது தான் அவருக்கு இந்தியில் கெட்ட வார்த்தை ஒன்றை கற்றுக்கொடுத்ததாகவும், நமஸ்தே என்பதற்கு பதிலாக அவர் கற்றுக்கொடுத்த கெட்டவார்த்தையை ஜாக்கிசான், நடிகர் சோனு சூட் அவர்களிடம் கூறியபோது படக்குழுவினர் அனைவரும் சிரித்ததாகவும் அமைரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.