close
Choose your channels

வைரலாகும் அஞ்சனாவின் பீச் புகைப்படங்கள்..!

Wednesday, February 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் பீச் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

சின்னத்திரை உலகில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் அஞ்சனா ரங்கன் என்பதும் அது மட்டும் இன்றி முக்கிய திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது தெரிந்ததே.

’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ ’நட்சத்திர ஜன்னல்’ ’நீங்களும் நாங்களும்’ ’ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ உள்பட பல நிகழ்ச்சிகளை அவர் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிலையில் நடிகர் கயல் சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு அஞ்சனா ரங்கன் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூகவலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் அஞ்சனா ரஞ்சனுக்கு ஒரு மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை அவர் பதிவு செய்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகும். இந்த நிலையில் சற்றுமுன் அவர் பீச்சில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.