close
Choose your channels

சென்னை சூப்பர்கிங்ஸ் எடுத்த 19 வீரர்களின் பட்டியல்!

Sunday, February 13, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் ஏலம் நேற்றும் இன்றும் நடைபெற்று வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மொத்தம் 19 பேர்கள் வரை எடுக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தோனி, ஜடேஜா, மொயின் அலி மற்றும் ஜடேஜா ஆகிய நான்கு வீரர்கள் தக்க வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றும் இன்றும் 15 வீரர்கள் ஏலம் எடுக்கபட்டுள்ளனர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள 19 வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு.

1 தோனி

2 ஜடேஜா

3. மொயின் அலி

4. ருத்ராஜ்

5. ராபின் உத்தப்பா

6. பிராவோ

7. அம்பத்தி ராயுடு

8. தீபக் சஹார்

9. கே.எம்.ஆசிப்

10. துஷார்

11. ஷிவம் துபே

12. மஹேஷ்

13. ராஜ் வர்தன்

14. சிமர்ஜித்

15. டி.கான்வே

16. டி.பிரிட்டோரியஸ்

17. எம்.சாண்ட்னர்

18. மில்னே

19. எஸ்.சேனாதிபதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த முன்னணி பேட்ஸ்மேன் டூபிளஸ்சிஸ், முன்னணி பந்துவீச்சாளர் ஹேசில்வுட், ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் ஆகியோர் மற்ற அணிகளால் ஏலம் எடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.