close
Choose your channels

அட்டகாசமாக வெளியானது 'காலா'வின் செகண்ட் லுக்

Tuesday, December 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளை அடுத்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் 'காலா' படத்தின் செகண்ட்லுக்கை இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் இன்று அதிகாலை சரியாக 12 மணிக்கு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

இந்த செகண்ட்லுக் வெளியாகி ஒருசில நிமிடங்களில் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த செகண்ட்லுக் ஒருசில மணி நேரங்களில் 18 ஆயிரம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.