close
Choose your channels

'எந்திரன் 2' படத்தில் இருந்து விலகிய முக்கிய நடிகர்

Sunday, December 13, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 'எந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

இந்த படத்தில் ரஜினிக்கு மெயின் வில்லனாக அர்னால்ட் நடிப்பார் என கிட்டத்தட்ட செய்திகள் உறுதியாக வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து அர்னால்ட் திடீரென விலகிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

அர்னால்ட் வைத்த சில நிபந்தனைகளுக்கு ஷங்கர் உள்பட படக்குழுவினர் ஒப்புக்கொள்ளததால் அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது அர்னால்டுக்கு பதில் பாலிவுட் பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ,விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.